Tamil

கல்லீரல், சிறுநீரக நச்சு நீக்கி: சிறந்த பழங்கள்

Tamil

நாவல் பழம்

ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த நாவல் பழம் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை சுத்தப்படுத்த உதவும். 

Tamil

மாதுளை

சிறுநீரக நச்சுக்களை நீக்கவும், சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்கவும் மாதுளை உதவும். 

Tamil

பப்பாளி

கல்லீரல் நச்சு நீக்கம் செய்யவும், கொழுப்பு கல்லீரல் அபாயத்தைக் குறைக்கவும் பப்பாளி உதவும். 

Tamil

க்ரான்பெர்ரி

சிறுநீர் பாதை நோய்த்தொற்றைத் தடுக்கவும், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவும். 

Tamil

திராட்சை

நச்சுக்களை நீக்க கல்லீரல் நொதிகளைத் தூண்டும் சேர்மங்கள் திராட்சையில் உள்ளன. 

Tamil

தர்பூசணி

சிறுநீரகங்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் சிறுநீர் ஓட்டத்தை அதிகரிக்கவும், நச்சுக்களை வெளியேற்றவும் தர்பூசணி உதவும். 

Tamil

கவனத்திற்கு

உணவு நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே உணவில் மாற்றங்களைச் செய்யவும்.

எலுமிச்சைத் தோலை உள்ளங்காலில் தேய்த்தால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

இந்த வைட்டமின் குறைபாடு முகத்தை கருப்பாக மாத்திடும்!

ஒரே வாரத்தில் எடை குறைய தண்ணீரில் இதை கலந்து குடிங்க!

கருவளையம் நீக்க '1' துளி பாதாம் எண்ணெய் போதும்!!