Tamil

ஏசி-யில் இருக்கும் போது தலைவலி வர காரணம் இதுதான்!

Tamil

நீரிழப்பு

ஏசி அறையில் இருக்கும் போது உடல் வியர்க்காமல் இருக்கலாம். ஆனால் தண்ணீர் இழக்கக்கூடும். இதனால் நீரிழிப்பு, தலைவலி ஏற்படும்.

Image credits: Pinterest
Tamil

ஆக்ஸிஜன் குறைவு

ஏசி புதிய காற்றை உற்பத்தி செய்யாததால், ஆக்ஸிஜன் அளவு குறைகிறது, பழைய காற்றை அதிகரிக்கிறது. இதனால் தலைவலி சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும்.

Image credits: Pinterest
Tamil

வறண்ட காற்று

ஏசியானது அறையை குளிர்விக்க காற்றில் இருந்து ஈரப்பதத்தை நீக்கி காற்றை உலர்த்திவிடும். வறண்ட காற்று நாசிப் பாதையை எரிச்சலடையச் செய்யும், தலைவலியை ஏற்படுத்தும்.

Image credits: Pinterest
Tamil

காற்றின் தரம்

ஏசியை சுத்தம் செய்யாவிட்டால் மோசமான காற்றின் தரத்தை வெளியிடும். இதன் விளைவாக தூசி, பாக்டீரியா மற்றும் ஒவ்வாமைகளை
பரப்பும்.

Image credits: Pinterest
Tamil

சைன்ஸ் பிரச்சினை

வறண்ட குளிர்ந்த காற்று சைனஸ் பிரச்சனைக்கு வழிவகுக்கும். இதனால் தலைவலி ஏற்படும். அதுவும் குறிப்பாக கண்கள், நெற்றி, கன்னங்களைச் சுற்றி தான்.

Image credits: FREEPIK
Tamil

குளிர்ந்த காற்று

ஏசியில் இருந்து வரும் குளிர்ந்த காற்று நேரடியாக முகம், கழுத்து மற்றும் தலையில் படும்போது ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தி தலைவலியை உண்டாக்கும்.

Image credits: FREEPIK
Tamil

தசை பதற்றம்

ஏசி இருக்கும் அறையில் இருப்பது ரத்த ஓட்டம், தசைகளை கட்டுப்படுத்தி கழுத்து மற்றும் உச்சந்தலையில் தசை பதற்றத்தை ஏற்படுத்தும், தலைவலியை உண்டாக்கும்.

Image credits: amazon

ஒரு நொடியில் ஜீரணக் கோளாறை குணப்படுத்தும் சூப்பர் டிப்ஸ்!!

அனுஷ்கா சர்மாவின் பியூட்டி ரகசியம் இதுதான்!

தேனை முகத்தில் இப்படி யூஸ் பண்ணா இளமையா இருப்பீங்க!

குழந்தை நலமாக பிறக்க கர்ப்ப காலத்தில் செய்யக் கூடாத தவறுகள்!!