Tamil

ஒரு நொடியில் ஜீரணக் கோளாறை குணப்படுத்தும் சூப்பர் டிப்ஸ்!!

Tamil

கோடைகாலம்

கோடை காலத்தில் அமிலத்தன்மை, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

Image credits: pinterest
Tamil

நிறைய தண்ணீர் குடி!

நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மோர், தேங்காய் நீர், எலுமிச்சை சாறு போன்ற பானங்களையும் குடியுங்கள்.

Image credits: Getty
Tamil

பருவகால பழங்கள்

மாம்பழம், தர்பூசணி தோன்ற கோடைகால பழங்களை சாப்பிடுங்கள். அவை நீரேற்றமாக வைத்திருக்கும் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

Image credits: Pixels
Tamil

ஆரோக்கிய உணவு

கோடையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். முக்கியமாக எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்கவும்.

Image credits: Getty
Tamil

இவை ஆபத்து

கோடையில் பிரியாணி, பன்னீர், ஐஸ்கிரீம் போன்ற உணவுகள் சாப்பிடுவது ஆபத்து என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Image credits: Pinterest
Tamil

தயிர்

தயிர், புதினா, பெருஞ்சீரகம் போன்றவற்றை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், வீக்கத்தை தடுக்கவும் உதவும்.

Image credits: Getty
Tamil

மூலிகை டீ

பால் டீக்கு பதிலாக இஞ்சி, புதினா போன்ற மூலிகை டீ குடியுங்கள். இது நாள் முழுவதும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும் மற்றும் செரிமான பிரச்சனைகளை குறைக்கும்.

Image credits: Freepik
Tamil

கைகளை கழுவுதல்

சாப்பிடும் முன் கைகளை நன்கு கழுவுங்கள். இதனால் தொற்று நோய் வருவது தவிர்க்கப்படும்.

Image credits: pexels
Tamil

செரிமான ஆரோக்கியம்

ஆரோக்கியமான உணவு மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க முடியும்.

Image credits: Getty

அனுஷ்கா சர்மாவின் பியூட்டி ரகசியம் இதுதான்!

தேனை முகத்தில் இப்படி யூஸ் பண்ணா இளமையா இருப்பீங்க!

குழந்தை நலமாக பிறக்க கர்ப்ப காலத்தில் செய்யக் கூடாத தவறுகள்!! 

நீங்க 5 மணி நேரத்துக்கும் குறைவா தூங்குற ஆளா? இந்த பிரச்சனைகள் வரலாம்