வெயிலில் அலைந்து விட்டு செய்யக் கூடாத 5 விஷயங்கள்!!
health Jun 10 2025
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
உடனே முகத்தை கழுவாதே!
வெளியில் இருந்து வந்தவுடனே முகத்தை கழுவாமல், சிறிது நேரம் மின்விசிறியில் உட்காரவும். உடல் தளர்வான பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் வெப்பு பக்கவாத பிரச்சனை வராது.
Image credits: Social Media
Tamil
தண்ணீர் குடிக்க வேண்டாம்
வெயிலிலிருந்து வந்தவுடனே தண்ணீர் குடிக்க வேண்டாம். குறிப்பாக ஜில் வாட்டர் குடிக்க கூடாது. இது உடல் வெப்பநிலையை மோசமாக்கி, ஆரோக்கியத்தை பாதிக்கும்.
Image credits: pinterest
Tamil
உடனே குளிக்க வேண்டாம்
வெயிலிலிருந்து வந்தவுடனே குளிக்க கூடாது. இது குளிர்ச்சி மற்றும் சூடான உணர்வை கொடுக்கும். இதனால் சளி, காய்ச்சல், உடல் விறைப்பு ஏற்படும்.
Image credits: Social Media
Tamil
ஏசியில் உட்காராதே!
வெயிலிலிருந்து வந்தவுடனே ஏசியில் உட்காரக் கூடாது. இது உங்களது உடல் வெப்பநிலையில் மோசமான விளைவை ஏற்படுத்தி சளி, இருமலை ஏற்படுத்தும்.
Image credits: Pinterest
Tamil
சாப்பிட வேண்டாம்
கோடை வெயிலிலிருந்து வந்தவுடனே சாப்பிடக்கூடாது. மீறினால் செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டு, வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
Image credits: Freepik
Tamil
ஓய்வு தேவை
கோடை வெயிலிலிருந்து வந்த உடனே முதலில் சிறிது ஓய்வு எடுக்கவும். வியர்வை காய்ந்த பிறகு தான் பிற விஷயங்களை செய்ய வேண்டும்.