தூங்கு முன் பாலில் இதை கலந்து குடிங்க; நன்மைகள் பல..!!
health Jun 07 2025
Author: Kalai Selvi Image Credits:Freepik
Tamil
ஆற்றல் கிடைக்கும்
உங்களது உடலில் ஆற்றல் குறைவாக இருந்தால் இரவு தூங்கும் முன் பாலில் பேரிச்சம் பழம் கலந்து குடியுங்கள்.
Image credits: freepik
Tamil
செரிமான பிரச்சனை நீங்கும்
செரிமான பிரச்சனையால் நீங்கள் அடிக்கடி அவதிப்படுகிறீர்கள் என்றால், இரவு தூங்கும் முன் பேரீச்சம் பழம் பால் குடியுங்கள். செரிமானம் மேம்படும்.
Image credits: Getty
Tamil
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
உங்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் தூங்கும் முன் பேரிச்சம்பழம் பால் குடியுங்கள். அவற்றில் நிறைய வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
Image credits: interest
Tamil
தலைமுடி மற்றும் சருமத்திற்கு நல்லது
உங்களது தலைமுடி மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க தூங்கும் முன் பேரீச்சம் பழம் குடியுங்கள்.
Image credits: PINTEREST
Tamil
எடை அதிகரிக்கும்
எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் இரவு தூங்கும் முன் பாலில் பேரிச்சம் பழம் கலந்து குடியுங்கள்.
Image credits: social media
Tamil
தசைகள் வலுவாகும்
தசைகளை வலுப்படுத்த பாலில் பேரிச்சம்பழம் கலந்து குடியுங்கள். தசைகள் வலுவாக மாறும்.
Image credits: Freepik
Tamil
ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பாலில் பேரிச்சம்பழம் கலந்து குடியுங்கள். எனில் அவற்றில் நல்ல அழுது பொட்டாசியம் உள்ளன.