தேங்காயில் தாமிரம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
பச்சை தேங்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் செரிமான தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
பச்சை தேங்காயில் இருக்கும் நார்ச்சத்து, அமில அமிலங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
மாறிவரும் பருவநிலை காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை. பச்சை தேங்காய் தொற்று நோய்களை எதிர்த்து போராடும் ஆற்றலை உடலுக்கு தரும்.
பச்சை தேங்காய் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, முடி ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
பச்சை தேங்காய் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி, இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
பச்சை தேங்காயில் இருக்கும் கொழுப்புச்சத்து சருமத்திற்கு ஊட்டமளித்து, சருமத்தை மென்மையாகவும், நீரேற்றமாகவும் வைக்கும்.
உடல் எடையை குறைக்க பச்சை தேங்காய் வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள நார்ச்சத்து எடையைக் குறைக்க உதவும்.
முகத்தில் இருக்கும் சுருக்கங்களைப் நீக்கும் 5 பெஸ்ட் ஆயில்கள்!!
எலுமிச்சை தண்ணீர் vs தேங்காய் தண்ணீர்: எடை இழப்புக்கு எது பெஸ்ட்?
மஸ்காரா யூஸ் பண்றீங்களா? அப்ப முதல்ல இத தெரிஞ்சுக்கோங்க..!
இயர்போன் இப்படி மட்டும் யூஸ் பண்ணாதீங்க!! ரொம்ப டேஞ்சர்