Tamil

எலுமிச்சை தண்ணீர் vs தேங்காய் தண்ணீர்: எடை இழப்புக்கு எது பெஸ்ட்?

Tamil

தேங்காய் தண்ணீர்

இதைவிட இயற்கையான, ஆரோக்கியமான பானம் வேறு ஏதுமில்லை. எலெக்ட்ரோலைட்டுகளை தவிர இதில் வைட்டமின் சி, பி போன்ற வை உள்ளன. இந்த பானம் உடலை குளிர்ச்சியாக வைக்கும்.

Image credits: Pexels
Tamil

தேங்காய் தண்ணீர் நன்மைகள்

தேங்காய் தண்ணீர் தினமும் வெறும் வயிற்றில் குடித்தால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும், இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Image credits: Pexels
Tamil

எலுமிச்சை நீர்

வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த பானம் வைட்டமின் சி இன் நல்ல மூலமாகவும். எலுமிச்சை நீரானது உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை நீக்கும்.

Image credits: Social Media
Tamil

எலுமிச்சை நீர் நன்மைகள்

எலுமிச்சை நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் செரிமானத்தை மேம்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்கும்.

Image credits: Social Media
Tamil

எடை இழப்புக்கு எது பெஸ்ட்?

எடையை குறைக்கவும், உடலில் ஆற்றல் பற்றாக்குறையை பூர்த்தி செய்யவும் விரும்பினால் தேங்காய் தண்ணீர் நல்லது. இதில் இயற்கையாகவே எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன.

Image credits: pinterest
Tamil

தேங்காய் தண்ணீர் மற்றும் எலுமிச்சை தண்ணீர்

தேங்காய் தண்ணீர் ஆற்றலை தரும், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கும். எலுமிச்சை நீரானது கொழுப்பை கரைப்பது மட்டுமல்லாமல், செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்கும்.

Image credits: Pexels

மஸ்காரா யூஸ் பண்றீங்களா? அப்ப முதல்ல இத தெரிஞ்சுக்கோங்க..!

இயர்போன் இப்படி மட்டும் யூஸ் பண்ணாதீங்க!! ரொம்ப டேஞ்சர்

வொர்க் ஃபரம் ஹோம்ல வேலை செய்றவங்கள பாதிக்கும் நோய்கள்!!

கல்லீரல், சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும் பழங்கள் இவைதான்