இயர்போன் இப்படி மட்டும் யூஸ் பண்ணாதீங்க!! ரொம்ப டேஞ்சர்
health Jun 04 2025
Author: Kalai Selvi Image Credits:Freepik
Tamil
உலக சுகாதார அமைப்பின் கூற்று
உலக அளவில் 100 கோடி மக்களுக்கு கேட்கும் திறன் பாதிப்புக்கு ஹெட்ஃபோன் தான் காரணம். 100 டெசிபலுக்கு அதிகமாக சத்தம் வைத்து கேட்டால் காது செல்கள் பாதிக்கப்படும்.
Image credits: Freepik
Tamil
அதிக சத்தம் காதுக்கு தீங்கு!
இயர்போனில் அதிக சத்தத்துடன் மியூசிக் கேட்பது காதுகளில் செல்களில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அதிக சத்தம் காதுகளுக்கு நல்லதல்ல.
Image credits: Getty
Tamil
காதில் இருக்கும் திரவம்
அதிக ஒலி அலையானது காது ட்ரம் வழியாக சென்று காதுக்குள் இருக்கும் கோக்லியாவை அடையும். இதில் இருக்கும் திரவமானது ஒலி அலைகள் காரணமாக நகர்ந்து விடும்.
Image credits: Getty
Tamil
கேட்கும் திறன் குறைவு!
அதிக ஒலியை கேட்கும் போது காதில் இருக்கும் செல்கள் திரியலாம். இதன் விளைவாக கேட்கும் திறன் குறைந்து விடும்.
Image credits: Getty
Tamil
இதில் கவனம்!
நீங்கள் 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை 95 டெசிபல் ஒலி கேட்டால் கேட்கும் திறனை இழக்க நேரிடும் கவனமாக இருங்கள்.