உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்களுக்கு ஹார்மோன்கள் சமநிலையின்மை பிரச்சினை ஏற்படும்.
எஸ்ட்ரோஜன் போன்ற பிற ஹார்மோன்களின் அளவு மாறி மாதவிடாய் சுழற்ச்சியை ஒழுங்கற்றதாக்கும். இதனால் கருமுட்டை உற்பத்தியாவதில் சிக்கல் ஏற்படும்.
உடல் எடை அதிகரிப்பு காரணமாக PCOS நிலையை மோசமாக்கி, கருமுட்டை வெளியீடு நடைபெறாது. இது குழந்தையின்மைக்கு வழிவகுக்கும்.
உடல் பருமன் கரு உருவாகும் சூழலை பாதிக்கும். இதனால் கருத்தரிப்பது கடினம்.
அதிக எடை கர்ப்பகாலத்தில் உயரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். இதனால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு அதிகமுள்ளது.
ஆண்களின் எடை அதிகமாக இருந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை, தரம் மற்றும் இயக்கம் குறையும்.
கொத்து கொத்தா முடி உதிர இந்த பழக்கங்கள் தான் காரணம்; உடனே நிறுத்துங்க
ஆரோக்கியமான சிறுநீரக செயல்பாட்டிற்கு தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்
தினமும் வெறும் வயிற்றில் சிறுதுண்டு தேங்காய் சாப்பிடுவதன் நன்மைகள்!!
முகத்தில் இருக்கும் சுருக்கங்களைப் நீக்கும் 5 பெஸ்ட் ஆயில்கள்!!