பிஸ்கட்களில் பசயம் உள்ளதால் இது ஒவ்வாமை உள்ளவர்களுக்கு நல்லதல்ல. அதுபோல ஓட்ஸ் அல்லது மல்டி கிரைன் பிஸ்கட் அதிகமாக சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும்.
பிஸ்கட்டுகளில் இருக்கும் ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்பு முகப்பருக்கள், சருமத்தில் சுருக்கங்கள் போன்ற சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பிஸ்கட்டுகளில் அதிகளவு சர்க்கரை உள்ளதால், தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
தினமும் இனிப்பு பிஸ்கட் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும். இதனால் தொற்றுகள் மற்றும் நோய்களின் அபாயத்தை சந்திக்க நேரிடும்.
பிஸ்கட்டுகளில் அதிக அளவு சோடியம் உள்ளதால், தைராய்டு மற்றும் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.
பிஸ்கட்டில் சுத்திகரிக்கப்பட்ட மாவு, குறைந்த நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
ஏசி-யில் இருக்கும் போது தலைவலி வர காரணம் இதுதான்!
ஒரு நொடியில் ஜீரணக் கோளாறை குணப்படுத்தும் சூப்பர் டிப்ஸ்!!
அனுஷ்கா சர்மாவின் பியூட்டி ரகசியம் இதுதான்!
தேனை முகத்தில் இப்படி யூஸ் பண்ணா இளமையா இருப்பீங்க!