health

வேலை செய்யும் கர்ப்பிணி பெண்கள்

கர்ப்ப காலத்தில் வேலை செய்யும் பெண்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம் அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

Image credits: Getty

ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணாதீர்கள்

கர்ப்ப காலத்தில் வெளி உணவுகளை தவிர்க்கவும். சத்தான உணவுகளை மட்டும் சாப்பிடவும். ஆகையால் வாழைப்பழம் ஆப்பிள் போன்றவற்றை சிற்றுண்டியாக எடுத்து செல்லுங்கள். 

Image credits: Getty

புரதம் மற்றும் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்

கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்க புரதம், இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடவும். மாதுளை பீட்ரூட் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிடுங்கள்.

Image credits: Getty

வேலையில் இருந்து சிறிது ஓய்வு எடுக்க வேண்டும்

கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து 8-9 மணி நேரம் உட்கார கூடாது. வேலைகளுக்கு இடையில் ஓய்வு எடுத்து வெளியே செல்லவும் சுத்தமான காற்றை சுவாசிக்கவும்.

Image credits: Getty

நீரேற்றமாக இருங்கள்

கர்ப்ப காலத்தில் உங்களை நீரற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்கவும் தண்ணீர் தவிர தேங்காய் தண்ணீர் மற்றும் பழச்சாறு குடிக்கவும். 

Image credits: Getty

மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள்

கர்ப்ப காலத்தில் மன அழுத்தத்தில் இருந்தால் தாய் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்து. எனவே வேலையில் மன அழுத்தத்துடன் இருக்காதீர் மற்றும் சில உடற்பயிற்சிகளையும் செய்யுங்கள்.

Image credits: Getty

வசதியாக வேலை செய்யுங்கள்

கர்ப்பமாகி ஐந்து மாதங்களுக்கு பிறகு வேலை வேலை என்று ஓடாதீர்கள். சௌகரியமாக வேலை செய்யுங்கள் உங்கள் நடையிலும் கவனம் செலுத்துங்கள்.

Image credits: Getty

உங்கள் கால்களை தொங்க விட  வேண்டாம்

அலுவலகத்தில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது கால்களை தொங்கவிடாதீர். பிற நாற்காலி அல்லது  ஸ்கூலில் வைக்கவும். இதனால் பாதங்களில் வீக்கம் ஏற்படாது.

Image credits: Getty

இந்த விஷயங்களை கவனித்துக்கொள்

கனமான பொருட்களை தூக்க வேண்டாம். வளைவது தவிர்க்கவும் வலுவான சூரிய ஒளியில் செல்வதை தவிர்க்கவும். நீண்ட நேரம் நிற்க்க வேண்டாம்.

Image credits: Getty
Find Next One