உங்கள் தொப்பையை ஒரே வாரத்தில் குறைக்க உதவும் அற்புத பானங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
Image credits: Getty
எலுமிச்சை ஜூஸ்
வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை சாறு பிழிந்து தேன் கலந்து குடிக்கவும். இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்கள், பெக்டின் ஃபைபர்கள் கொழுப்பை எரித்து,
நச்சுக்களை வெளியேற்றும்.
Image credits: Getty
இஞ்சி தண்ணீர்
இஞ்சியில் ஜிஞ்சரோன் மற்றும் ஷோகோல்ஸ் எனப்படும் இரண்டு சேர்மங்கள் அதிகம் உள்ளதால் இவை வயிற்றில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.
Image credits: Getty
ஆம்லா ஜூஸ்
ஆம்லாவில் குரோமியம் நிறைந்துள்ளது. இது கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.
Image credits: Getty
ஆப்பிள் சைடர் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகரில் அசிட்டிக் அமிலம் உள்ளது. இது இன்சுலின் அளவை குறைப்பதன் மூலம் எடை இழப்பைத் தூண்டும்.
Image credits: canva
பெருஞ்சீரகத் தண்ணீர்
இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள், நார்ச்சத்து ஆகியவற்றின் வளமான ஆதாரமாகும். இவை அனைத்து கொழுப்பு இழப்புக்கு பங்களிக்கின்றன.
Image credits: Getty
சீரகத் தண்ணீர்
சீரக நீரில் கலோரிகள் மிகக் குறைவு, நச்சு நீக்கும் தன்மை கொண்டது. உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது. கெட்ட கொழுப்பை குறைக்கிறது.