Tamil

தேனி விஷம்

சீனாவில் தேனின் விஷம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இது புற்றுநோய் போன்றவை திறம்பட குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

Tamil

ஸ்டிங் சிகிச்சை

தேனி கொட்டுதல் சிகிச்சை மருத்துவத்தில் அபி தெரபி என்று அழைக்கப்படுகிறது. இது தேனின் விஷம் கொண்டு குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. 

Image credits: Getty
Tamil

பண்டைய சிகிச்சை

பீ ஸ்டிங் தெரபி என்பது 3000 ஆண்டுகளுக்கு மேலாக சீனாவில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பழங்கால சிகிச்சை முறையாககும்.இது மூட்டு வலியை குறைக்கிறது.
 

Image credits: Getty
Tamil

மெலிட்டின் உள்ளடக்கம்

மெலிட்டின் மற்றும் பாஸ்போலிபேஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் தேன் விஷயத்தில் காணப்படுவதாக கூறப்படுகிறது. இது அலர்ஜி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.

Image credits: Getty
Tamil

அழகுசாதன தயாரிப்புகள்

மாய்ஸ்சரைசர்கள், லோஷன்கள் மற்றும் சீரம்கள் போன்ற பல அழகு சாதனங்களும் தேன் கொட்டும் விஷத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.

Image credits: Getty
Tamil

மூட்டுவலி நிவாரணம்

தேன் கொட்டுதல் சிகிச்சையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை கீழ் வாதத்தின் வீக்கம் மற்றும் வலியை குறைக்கின்றன. 

Image credits: Getty
Tamil

சிகிச்சை முறை

சீனாவில் தேனி கொட்டுதல் சிகிச்சையானது உடலின் வலி உள்ள பகுதிகளை கொட்டுவது உள்ளடக்கியது. இது உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும் என்று கூறப்படுகிறது. 

Image credits: Getty
Tamil

புற்றுநோய் சிகிச்சையில் பயனுள்ளதாக இருக்கும்

ஒரு ஆராய்ச்சியின் படி தேனீல் உள்ள விஷம் மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கிறது. மெல்லிடின் கீமோதெரபி மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

Image credits: Getty
Tamil

தேனி விஷ ஊசி

பல சிகிச்சைகளில் தேனி விஷயத்தை நோயாளியின் உடலில் செலுத்துகின்றனர்.

Image credits: Getty

ஊற வைத்த பிரவுன் கொண்டை கடலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..

பாதாம் எண்ணெயை முகத்தில் தடவுங்க..பலவித நன்மைகள் கிடைக்கும்..!!

இந்த யோகாவை அதிகாலையில் செய்தால் ஒரு நோய் கூட வராது!!

கோடையில் சாப்பிட மற்றும் தவிர்க்க வேண்டிய மசாலா பொருட்கள்...