health

கால் மசாஜ்

பெரும்பாலும் பலர் அன்றைய சோர்வை போக்க வீட்டில் கால் மசாஜ் செய்கிறார்கள். ஆனால் அதனுடன் தொடர்புடைய பல நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்..

Image credits: Getty

தூக்க பிரச்சனைகளை குணப்படுத்துகிறது

சிலருக்கு இரவில் தூங்குவதில் சிரமம் இருக்கும். உங்களுக்கும் இந்த பிரச்சனை இருந்தால் இரவில் உள்ளங்காலில் மசாஜ் செய்யலாம். இது மனதை அமைதிப்படுத்தி உடனே ரிலாக்ஸ் ஆகும்.

Image credits: Getty

மன அழுத்தத்தை போக்க

நாள் முழுவதும் வேலை செய்வது மன அழுத்தத்திற்கு வழிவகிக்கிறது. இதிலிருந்து விடுபட உள்ளங்கால்களையும் மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் மன அழுத்தமின்றி நிம்மதி கிடைக்கும்.

Image credits: Getty

மூட்டு வலி நிவாரணம்

உள்ளங்கால்களை மசாஜ் செய்வது மனம், உடல் நலன்களை வழங்குகிறது. இரவில் தூங்கும் முன் பாதங்களை மசாஜ் செய்வதன் மூலம் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

Image credits: Getty

கால வலி நிவாரணம்

உள்ளங்கால்களை மசாஜ் செய்வது மாதவிடாய் வலியிலிருந்து இருந்து நிவாரணம் அளிக்கிறது. இதனுடன் இந்நேரத்தில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் சோர்விலிருந்து விடுபடுகிறது. 
 

Image credits: Getty

இரத்த ஓட்டம் அதிகரிக்கும்

உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உள்ளங்களில் மசாஜ் செய்வது சிறந்தது. ஆகையால் தினமும் உங்கள் கால்களை மசாஜ் செய்யுங்கள்.
 

Image credits: Getty

தோல் மேம்படுத்த

கால்களை மசாஜ் செய்வதன் மூலம் முழு உடலின் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. இதன் காரணமாக முகம் இயற்கையாக பிரகாசிக்க தொடங்குகிறது. தினமும் கால் மசாஜ் செய்வதால் புத்துணர்ச்சி ஏற்படும்.

Image credits: Getty

எடை இழப்புக்கு உதவும்

கால் மாசாஜ் செய்வதன் மூலம் உடல் பருமனை குறைக்கலாம். அதன் உதவியுடன் வளர்ச்சிதை மாற்றம் மேம்படுகிறது. இது எடையை குறைக்க உதவுகிறது.

Image credits: Getty

நீங்களும் ட்ரை பண்ணுங்க

தினமும் இரவில் தூங்கும்போது பாதங்களை மசாஜ் செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். எனவே நீங்களும் ட்ரை பண்ணுங்க..

Image credits: Getty
Find Next One