இரவு உணவுக்குப் பிறகு இந்த 5 விஷயங்களை செய்யவே செய்யாதீங்க!
இரவு உணவுக்கு பின்னர் நாம செய்யுற சில தவறுகள் செரிமானம், ஆரோக்கியம், தூக்கத்தை பாதிக்கும். இரவு உணவுக்குப் பிறகு என்னவெல்லாம் செய்யக்கூடாதுன்னு இங்கே தெரிஞ்சுக்கலாம்.
health Apr 12 2026
Author: Ramprasath S Image Credits:Getty
Tamil
சாப்பிட்ட உடனே தூங்காதீங்க
சாப்பிட்ட உடனே தூங்கினா, செரிமானம் மெதுவாகும். இதனால உடல் எடை அதிகரிப்பு, கேஸ், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
Image credits: Getty
Tamil
கடினமான உடற்பயிற்சி வேண்டாம்
இரவு உணவுக்குப் பிறகு ரன்னிங் போறது, ஜிம்முக்கு போறது நல்லது இல்லை. ஒரு சின்ன நடைப்பயிற்சி செஞ்சா போதும்.
Image credits: our own
Tamil
மொபைல் போன் பயன்பாடு
போன், லேப்டாப்பில் அதிக நேரம் செலவழிச்சா, தூக்கம் சரியா வராது. சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் டிஜிட்டல் சாதனங்கள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
Image credits: Getty
Tamil
இனிப்புகள் சாப்பிடுவது
இரவு நேரத்தில் இனிப்பு சாப்பிட்டால், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். எனவே இனிப்பு பதார்த்தங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.
Image credits: Getty
Tamil
பானங்கள் குடிப்பது
இரவு உணவுக்குப் பிறகு அதிக தண்ணீர், காபி, டீ குடிச்சா செரிமானப் பிரச்சனைகளும், தூக்கமின்மையும் வரலாம்.