health

சிவப்பு பழங்களில் ஒளிந்திருக்கும் இயத ஆரோக்கியம்!

Image credits: our own

மாதுளைப் பழம்

மாதுளையில் உள்ளஅந்தோசயனின்கள், ஃபிளாவனாய்டுகள், டானின்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய செல்களை சேதமடையாமல் தடுக்கிறது
 

Image credits: our own

ஸ்ட்ராபெர்ரி

இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் & தாவர சேர்மங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
 

Image credits: our own

ஆப்பிள்

தினம் ஒரு ஆப்பிள் எடுத்துக்கொள்வதன் மூலம் இதயத்திற்கு பலம் அதிகரிக்கிறது. அதிலுள்ள கரையக்கூடிய நார்ச்சத்து உடலில் கொழுப்பை குறைக்கிறது.
 

Image credits: our own

டிராகன் பழம்

டிராகன் பழம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. இதன் விதைகளில் உள்ள ஒமேகா 3 & ஒமேகா 9 கொழுப்பு அமிலங்கள் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது
 

Image credits: our own

செர்ரிப்பழம்

பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
 

Image credits: our own

தர்பூசணி

தர்பூசணியில் உள்ள வைட்டமின் C, கரோட்டின், லைகோபீன் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் கொழுப்பை குறைத்து இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது
 

Image credits: our own

இலந்தை பழம்

இலந்தை பழத்தின் பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ் & மாங்கனீசு ஆகியவை இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
 

Image credits: our own
Find Next One