Tamil

கண்ணுக்குக் கீழே உள்ள கருவளையத்தை நீக்க 6 எளிய வழிகள்

Tamil

வெள்ளரிக்காய் துண்டுகள்

வெள்ளரிக்காய் துண்டுகளை கண்கள் மீது வைப்பது மிகவும் நல்லது. சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அதை அப்படியே வைத்திருக்க வேண்டும்.

Image credits: Freepik
Tamil

டீ பேக்ஸ் (Tea Bags)

குளிர்ந்த கிரீன் டீ அல்லது பிளாக் டீ பேக்குகளை 10 முதல் 15 நிமிடங்கள் வரை கண்கள் மீது வைக்கவும். இதில் உள்ள காஃபின், ரத்தக் குழாய்களைச் சுருக்கி, வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

Image credits: Getty
Tamil

பாதாம் எண்ணெய்

சருமத்திற்கு ஊட்டமளிக்க, தூங்குவதற்கு முன் சில துளிகள் பாதாம் எண்ணெயை எடுத்து, கண்களுக்குக் கீழே மெதுவாக மசாஜ் செய்யவும்.

Image credits: Pixabay
Tamil

குளிர்ந்த பால்

சருமத்தை இதமாக்கி, பொலிவை அதிகரிக்க, காட்டன் பேட்களை குளிர்ந்த பாலில் நனைத்து, 10 நிமிடங்கள் கண்களின் மீது வைக்கவும்.

Image credits: Getty
Tamil

கற்றாழை ஜெல்

ஃப்ரெஷ்ஷான கற்றாழை ஜெல்லை எடுத்து கண்களைச் சுற்றி தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். இது கருவளையத்தைப் போக்க பெரிதும் உதவும்.

Image credits: our own
Tamil

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டரில் நனைத்த காட்டன் பேட்களை கண்கள் மீது வைப்பது, கருவளையம் மறைந்து புத்துணர்ச்சி பெற உதவும்.

Image credits: Getty

Kidney Health: இந்த டீயை தினமும் குடிங்க, சிறுநீரகத்தை பத்திரமா பாத்துக்கலாம்!

Healthy Breakfast : 10 நிமிடத்தில் செய்யக்கூடிய 10 ஆரோக்கியமான காலை உணவுகள்!

Moringa Chutney : அசைவத்தையே ஓரங்கட்டும் பெங்களூரு ஸ்பெஷல் முருங்கைக்கீரை துவையல்!

Olive Oil: ஆலிவ் ஆயில் சாப்பிட்டால் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா? 7 சூப்பர் நன்மைகள்!