Tamil

கண்ணுக்குக் கீழே கருவளையமா? இந்த 6 வீட்டு வைத்தியங்கள் போதும்!

Tamil

ஐஸ் க்யூப்

ஐஸ் க்யூபை ஒரு துணியில் சுற்றி, கண்களைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, கருவளையத்தைக் குறைக்க உதவும்.

Image credits: Freepik
Tamil

வெள்ளரிக்காய்

குளிர்ந்த வெள்ளரிக்காய் துண்டுகளை வெட்டி, கண்களின் மேல் 15 நிமிடங்கள் வைக்கவும். இது கண்களுக்கு குளிர்ச்சி தந்து, கருவளையத்தை நீக்க உதவும்.

Image credits: Social Media
Tamil

குளிர்ந்த டீ பேக்குகள்

பயன்படுத்திய பிளாக் டீ அல்லது கிரீன் டீ பேக்குகளை ஃப்ரிட்ஜில் வைத்து குளிரூட்டவும். பின் அதை கண்களின் மேல் வைத்தால், ரத்த ஓட்டம் சீராகி கருவளையம் குறையும்.

Image credits: Getty
Tamil

உருளைக்கிழங்கு சாறு

உருளைக்கிழங்கு சாற்றில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை உள்ளது. ஒரு பஞ்சை சாற்றில் நனைத்து, கண்களுக்குக் கீழே தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

Image credits: instagram
Tamil

பாதாம் எண்ணெய்

இரவில் தூங்குவதற்கு முன், சில துளிகள் பாதாம் எண்ணெயை எடுத்து கண்களைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்யவும். இது சருமத்திற்கு ஊட்டமளித்து கருவளையத்தைப் போக்கும்.

Image credits: Pixabay
Tamil

தயிர்

கண்களைச் சுற்றி தயிரைத் தடவி, காய்ந்ததும் கழுவினால் கருவளையம் படிப்படியாக மறையும். இது சருமத்தை ஈரப்பதமாக்கவும் உதவும்.

Image credits: Getty

Anti-Aging Foods : 40 வயதிலும் 25 போல இளமையாக இருக்க என்ன சாப்பிடனும்?

Oil-Free Poori : பூரி சுட தண்ணி போதும்! எண்ணெய் வேண்டாம்! சத்தான பூரி ரெசிபி!

Strawberry Benefits: ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவதால் கிடைக்கும் 6 சூப்பர் நன்மைகள்!

Liver Health: கல்லீரலை பாதிக்கும் 6 உணவுகள்