உடல்நலம் கருதி எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பதால், பலரும் தங்களுக்குப் பிடித்த புசுபுசு பூரியை உண்பதைத் தவிர்க்கிறார்கள்.
health-food Aug 16 2026
Author: Arun Mozhi Varman Image Credits:Getty
Tamil
இனி கவலை வேண்டாம்
பூரி சாப்பிட ரொம்பப் பிடிக்கும், ஆனால் உடல்நலத்துக்காக அதைச் சாப்பிடாமல் இருக்கிறீர்களா? இனி கவலை வேண்டாம். நீங்கள் எண்ணெய் இல்லாமலேயே பூரி செய்யலாம்.
Image credits: facebook
Tamil
எண்ணெய் இல்லா பூரி
எண்ணெய் இல்லாமலேயே உங்கள் வீட்டில் சுவையான பூரியைத் தயாரிக்க முடியும். அது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.
Image credits: facebook
Tamil
தண்ணீர் மற்றும் ஏர் ஃபிரையர்
இந்த முறையில், எண்ணெய்க்குப் பதிலாக பூரியை வேகவைக்க தண்ணீர் தேவை. எண்ணெய் இல்லாத பூரி செய்ய உங்கள் வீட்டில் ஒரு ஏர் ஃபிரையர் (Air Fryer) இருக்க வேண்டும்.
Image credits: facebook
Tamil
உப்பு, தயிர்
மாவில் உப்பு, தயிர் சேர்த்துப் பிசைந்து, சின்ன உருண்டைகளாக உருட்டி பூரி போல தேய்த்துக் கொள்ளவும். (எண்ணெயில் பொரிக்கத் தேவையில்லை).
Image credits: facebook
Tamil
தண்ணீரில் சுட்ட பூரி
கொதிக்கும் தண்ணீரில் பூரியைப் போட அது மேலே மிதந்து வரும்; சிறிது நேரத்தில் வெளியே எடுக்கலாம். பின்னர் அந்த பூரிகளை ஆவியில் வேகவைக்கவும்.
Image credits: facebook
Tamil
எப்படி வேகவைப்பது?
கொதிக்கும் நீரின் மேல் வடிகட்டியை வைத்து, அதில் பூரியை மூடி 2 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
Image credits: youtube
Tamil
இப்போது ஏர் ஃபிரையர் முறை
ஏர் ஃபிரையரை 180 டிகிரியில் 10 நிமிடம் ப்ரீஹீட் செய்து, பூரியை வைத்து 4 நிமிடங்கள் வேகவிடவும். பூரி நன்றாக உப்பி வரும்.
Image credits: Social Media
Tamil
தண்ணீரில் சுட்ட பூரி
இந்த பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலாவோ, உருளைக்கிழங்கு குருமா அல்லது கொண்டைக்கடலை குருமாவுடனோ உங்கள் ருசிக்கு ஏற்ப பரிமாறி உண்ணுங்கள்.