40 வயதுக்கு மேல் கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின்கள் போன்ற அனைத்துச் சத்துகளும் சரிவிகிதத்தில் உள்ள உணவுகளைச் சாப்பிடுவது அவசியம்.
health-beauty Aug 16 2026
Author: Arun Mozhi Varman Image Credits:Getty
Tamil
5 சூப்பர் ஃபுட்ஸ்
சில உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டா, வயசான தோற்றத்த தள்ளிப்போடலாம். 40 வயசுக்கு மேல கண்டிப்பா சாப்பிட வேண்டிய அந்த 5 சூப்பர் ஃபுட்ஸ் பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Image credits: Getty
Tamil
பெர்ரி பழங்களின் மேஜிக்
நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பெர்ரி பழங்கள் இதயம் மற்றும் சருமத்தைப் பாதுகாத்து, வயசாகும் வேகத்தைக் குறைத்து இளமையாக வைக்க உதவும்.
Image credits: social media
Tamil
தினமும் ஒரு முட்டை!
முட்டை ஒரு நேச்சுரல் மல்டிவைட்டமின்! புரோட்டீன், வைட்டமின்கள் நிறைந்த இது மூளை ஆரோக்கியத்திற்கும், தசைகளை வலுவாக்கவும்த உதவுகிறது.
Image credits: Getty
Tamil
மீன் சாப்பிடுங்க!
ஒமேகா-3 நிறைந்துள்ள மீன்கள் இதயம், மூளையின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக்கி, மாரடைப்பு மற்றும் பக்கவாத அபாயத்தைக் குறைக்கும்.
Image credits: chatgpt
Tamil
கினோவாவின் நன்மைகள்
நார்ச்சத்து நிறைந்த கினோவா உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், மலச்சிக்கலைச் சரிசெய்யவும் உதவும். 40 வயதைக் கடந்தோருக்கு இது சிறந்த சத்தான உணவு.
Image credits: our own
Tamil
கீரைகள்
பசலை, வெந்தயக் கீரைகளில் வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளன. இவை ரத்தசோகை வராமல் தடுத்து உடலுக்கு ஊட்டச்சத்து தரும்.