முடி அடர்த்தியாக வளர உதவும் பல ஊட்டச்சத்துக்கள் தேங்காய்ப் பாலில் நிறைந்துள்ளன.
Image credits: Freepik
Tamil
தேங்காய்ப் பால் ஒரு கண்டிஷனராகவும் செயல்படும்
¼ கப் தேங்காய்ப் பாலை லேசாக சூடாக்குங்கள். மிதமான சூட்டில் உள்ள பாலை தலையின் வேர்க்கால்களில் படும்படி தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். இது ஒரு சிறந்த கண்டிஷனராக செயல்படும்.
Image credits: Freepik
Tamil
வாரத்திற்கு ஒருமுறை இதைச் செய்யலாம்
20 நிமிடங்கள் கழித்து, மைல்டான ஷாம்பு கொண்டு முடியை அலசுங்கள். சிறந்த பலன்களைப் பெற, வாரத்திற்கு ஒரு முறை இப்படிச் செய்யலாம்.
Image credits: Freepik
Tamil
தேங்காய்ப் பாலுடன் எலுமிச்சை சாறு!
ஒரு பாத்திரத்தில் நான்கு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப் பால் மற்றும் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் கலந்து, நான்கு மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
Image credits: Freepik
Tamil
இந்த ஹேர் பேக் முடியைப் பாதுகாக்கும்
இந்தக் கலவையை தலையில் தடவி 45 முதல் 50 நிமிடங்கள் வரை அப்படியே விடுங்கள். பிறகு மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசவும்.
Image credits: Freepik
Tamil
இந்த பேக்கை முடியில் நன்றாகத் தடவவும்
3 டேபிள்ஸ்பூன் தேங்காய்ப் பால், 1 டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல், ஒரு கைப்பிடி துளசி இலைகள் ஆகியவற்றைச் சேர்த்து பேஸ்ட் போல கலக்கவும். இந்த பேக்கை முடி முழுவதும் நன்றாகத் தடவ வேண்டும்.