Tamil

சிகப்பு திராட்சையில் இம்புட்டு நன்மைகளா?

சிகப்பு திராட்சை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.

Tamil

குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ்

சிகப்பு திராட்சை, நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய ஒரு சிறந்த பழம். இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம், அதே சமயம் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது.
Image credits: Getty
Tamil

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்

சிகப்பு திராட்சையில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இதனால், இதை சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
Image credits: pexels
Tamil

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்

சிகப்பு திராட்சையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இது இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும், உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் இது துணைபுரிகிறது.
Image credits: social media
Tamil

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்

இது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. பொதுவாகவே திராட்சை, சில வகை புற்றுநோய்கள் வருவதற்கான அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
Image credits: Freepik
Tamil

மலச்சிக்கலைப் போக்க உதவும்

திராட்சையில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இதை உணவில் சேர்ப்பது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்க உதவும்.
Image credits: Freepik
Tamil

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

வைட்டமின் சி சத்து திராட்சையில் அதிகம் உள்ளது. இதை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
Image credits: Freepik

Eye Health: கண் பார்வை திறனை அதிகரிக்க உதவும் 7 உணவுகள்!

Neer Dosa : வாயில் வச்சதும் கரையும் சாஃப்ட் நீர் தோசை செய்ய 5 சூப்பர் டிப்ஸ்!

தினமும் 2 பேரீச்சை சாப்பிடுங்க... உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் இதோ!

Avocado Benefits: அவகேடோ சாப்பிடுவதால் கிடைக்கும் 7 அற்புத நன்மைகள்!