Tamil

தினமும் 2 பேரீச்சை சாப்பிடுங்க... நன்மைகள் ஏராளம்!

தினமும் இரண்டு பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Tamil

நார்ச்சத்து, பொட்டாசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

பேரீச்சம்பழம் ஒரு டிரை ஃப்ரூட். இதில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

Image credits: Getty
Tamil

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்

பேரீச்சம்பழம் ஒரு இயற்கையான, சத்தான இனிப்பு. இதை அளவோடு சாப்பிடும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

Image credits: Getty
Tamil

செரிமானத்தை மேம்படுத்தும்

இதில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமான மண்டலத்தை தூண்டி, மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.

Image credits: Getty
Tamil

உடனடி ஆற்றலைத் தரும்

பேரீச்சையில் உள்ள குளுக்கோஸ், ஃபிரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் உடலுக்கு ஆற்றலைத் தருகின்றன. உடற்பயிற்சிக்கு முன் இதை சாப்பிடலாம்.

Image credits: Getty
Tamil

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

இதில் உள்ள அதிக பொட்டாசியம், மெக்னீசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

Image credits: Getty
Tamil

இரும்புச்சத்து குறைபாட்டை சரிசெய்யும்

இது ரத்தசோகையைத் தடுத்து, அதன் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

Image credits: Getty
Tamil

எலும்புகளை வலுவாக்கும்

எலும்புகளின் அடர்த்திக்கு காரணமான செலினியம், மாங்கனீஸ், தாமிரம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் பேரீச்சையில் உள்ளன.

Image credits: Getty
Tamil

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

பேரீச்சையில் ஃபிளாவனாய்டுகள், கரோட்டினாய்டுகள், ஃபினாலிக் அமிலம் போன்றவை உள்ளன. இவை செல்களை வீக்கம் மற்றும் நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.

Image credits: Getty
Tamil

உடல் எடையைக் குறைக்க உதவும்

இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், தினமும் 2-3 பேரீச்சம்பழம் சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவும்.

Image credits: Getty

மக்கானா சாப்பிடுவதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்

Peanuts: தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிட்டால் இவ்ளோ நன்மையா?

Biotin Foods: பளபளக்கும் சருமத்திற்கு 7 பயோட்டின் உணவுகள்

Ginger Water: தினமும் இஞ்சி தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!