health

முடி உதிர்வை ஏற்படுத்தும் உணவுகள்

Image credits: Getty

அதிக சர்க்கரை

அதிகமாக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை உட்கொள்வது முடி உதிர்வை ஏற்படுத்தும்.

Image credits: Getty

எண்ணெயில் பொரித்த உணவுகள்

இவற்றில் உள்ள அதிகப்படியான ஆரோக்கியமற்ற கொழுப்புகள் முடி உதிர்தலை ஏற்படுத்தும். 

Image credits: Getty

செயற்கை இனிப்பு பானங்கள்

சோடாக்கள் மற்றும் பிற செயற்கையாக இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்களைப் பயன்படுத்துவது உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.

Image credits: Getty

துரித உணவுகள்

கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் பிற துரித உணவுகள் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.

Image credits: Getty

அதிக கிளைசெமிக் குறியீடு உள்ள உணவுகள்

அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகளை தவிர்த்தல், முடி நன்றாக வளர வாய்ப்புண்டு.

Image credits: Getty

காஃபின்

அதிகப்படியான காஃபின் உட்கொள்வதும் சிலருக்கு முடி உதிர்வை ஏற்படுத்தும்.

Image credits: Getty

மது

அதிக மது அருந்துவதும் முடி உதிர்வை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Find Next One