health
நிர்வாணமாக தூங்க பலர் வெட்கப்படுவார்கள். ஆனால் பிறந்தமேனியாக தூங்குவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
நிர்வாணமாக தூங்கும்போது மன அழுத்தம் குறைகிறது. தூக்க கோளாறுகள் உள்ளவர்களும் இப்படி தூங்கினால் நல்ல தூக்கத்தை அனுபவிக்கலாம்.
நிர்வாணமாக தூங்கும்போது தோல் சுவாசம் இயல்பாகி, சருமம் பொலிவடைகிறது. கண்கள் சுற்றியுள்ள வீக்கம் குறையும்.
இரவில் சரியான தூக்கம் இல்லாவிட்டால் நீரிழிவு நோய் அபாயம் உள்ளது. நிர்வாணமாக தூங்கும்போது நல்ல தூக்கம் கிடைப்பதால், அந்த நோய் அபாயம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இறுக்கமான ஆடைகளை அணியும் போது ஆண்களுக்கு விந்தணுவின் எண்ணிக்கை குறையும். நிர்வாணமாக தூக்கும்போது விந்தணுவின் தரத்தை அதிகரிக்கலாம்.
நிர்வாணமாக தூங்கும்போது தோல் சுவாசம் இயல்பாகி, சருமம் பொலிவடைகிறது. கண்கள் சுற்றியுள்ள வீக்கம் குறையும்.
நிர்வாணமாக தூங்கினால் அந்தரங்க உறுப்பின் ஆரோக்கியம் மேம்படும். ஈஸ்ட் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.