கிட்னி நோயாளிகள் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?
health May 27 2025
Author: Kalai Selvi Image Credits:our own
Tamil
மருத்துவரின் ஆலோசனை
ஒவ்வொரு சிறுநீரக நோயாளியின் பிரச்சனையும் வேறுபட்டது. எனவே மருத்துவரின் ஆலோசனை பேரில் தண்ணீர் குடிப்பது தான் நல்லது.
Image credits: Getty
Tamil
சிறுநீர் அளவை பொறுத்து
சிறுநீர் வெளியேற்றம் உங்களுக்கு சாதாரணமாக இருந்தால் 1- 1.5 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். அதுவே நீங்கள் குறைவாக சிறுநீர் கழித்தால் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டாம்.
Image credits: Getty
Tamil
அதிகமாக ஏன் தண்ணீர் குடிக்க கூடாது?
சிறுநீரகங்கள் சரியாக வடிகட்டப்படவில்லை என்றால் உடலில் அதிகப்படியான நீர் தேங்கி வீக்கம், மூச்சுத்திணறல், இதய செயலிழப்பு போன்ற அபாயத்தை ஏற்படுத்தும்.
Image credits: Getty
Tamil
தண்ணீர் அளவு
சிறுநீரக நோயாளியின் பரிசோதனை அறிக்கை, ரத்த அழுத்தம், எடை மற்றும் சிறுநீரின் அளவை பொருத்து தண்ணீர் குடிக்க வேண்டும். இதற்கு மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
Image credits: Getty
Tamil
டயாலிசிஸ் செய்யும் போது
டயாலிசிஸ் நோயாளிகள் வழக்கமாக 700 மி தண்ணீர் குடிக்க வேண்டும் இதனால் உடலை உணவு மற்றும் மருந்துக்கிடையில் சமநிலையை பராமரிக்கும்.
Image credits: Getty
Tamil
இவற்றையும் சாப்பிடலாம்?
சிறுநீரக நோயாளிகள் தண்ணீர் மட்டும் இல்ல பால், பழசாறு, தர்ப்பூசணி, டீ போன்றவற்றையும் சாப்பிடலாம்.