யூரிக் அமிலத்தை நீக்க வீட்டில் தயாரிக்கும் இந்த பானம் போதும்
health Apr 30 2025
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
யூரிக் அமிலம்
யூரிக் அமிலம் என்பது உடலில் பியூரின் முறிவிலிருந்து உருவாகும் ஒரு வேதிப்பொருள். பியூரின்கள் உடலிலும், சில உணவுகளிலும் காணப்படுகின்றது.
Image credits: our own
Tamil
டீடாக் ஜூஸ்
ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் பகிர்ந்து கொண்ட டீடாக்ஸ் ஜூஸ் ரெசிபி வைரலாகி வருகிறது. இந்த பானம் யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது.
Image credits: Getty
Tamil
டீடாக்ஸ் பானம் தயாரிக்கும் முறை
வெள்ளரிக்காய், பீட்ரூட், இஞ்சி, எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை ஆகியவற்றை தேங்காய் நீரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
Image credits: social media
Tamil
நச்சுக்களை வெளியேற்றும்
வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த பானம் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி, மூட்டு வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
Image credits: Getty
Tamil
வீக்கம் குறையும்
இந்த பானத்தை நீங்கள் தினமும் குடித்து வந்தால் நச்சுக்கள் நீக்கப்படும், வீக்கம் குறையும் மற்றும் உடலில் பிஹெச் சமநிலையை பராமரிக்கும்.
Image credits: Getty
Tamil
பலன்கள்
இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் லேசான உணர்வை ஏற்படுத்தி யூரிக் அமிலத்தின் அளவை குறைக்கும். மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பானம் நன்மை பயகும்.