Tamil

காலை உணவுக்கு பின் வாக்கிங் போகலாமா?

Tamil

வாக்கிங்

காலையில் மெல்ல நடந்தால் தசைகளை  செயல்படுத்துகிறது. கீழ் உடல் தசைகளை வலுவாக்கும். 

Image credits: Getty
Tamil

இரத்த ஓட்டம்

மெதுவாக நடப்பதால் மூளை உள்பட உடலின் அனைத்து பாகத்திற்கும் இரத்த ஓட்டத்தை மேம்படும்.  கழிவுப்பொருட்களை நீக்கும். 

Image credits: Getty
Tamil

சர்க்கரை அளவு

மெதுவாக நடப்பது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகள் காலை உணவுக்கு பின் நடப்பது நல்லது. 

Image credits: Freepik
Tamil

நுரையீரல்

காலையில் வீசும் காற்று தூய்மையாகவும் இருப்பதால் நுரையீரலை ஆக்ஸிஜனேற்ற உதவும். காலை நடை சுவாசப் பயிற்சியாக இருக்கும். 

Image credits: Getty
Tamil

மன அழுத்தம்

மனத்தெளிவு, புத்துணர்ச்சியை கொடுப்பதால் மன அழுத்தம் குறையும். நாள் முழுக்க நேர்மறையாக அமையும்.  

Image credits: Freepik
Tamil

மூட்டு ஆரோக்கியம்

மெதுவாக நடப்பது மூட்டுகளை உயவூட்டி விறைப்பைக் குறைக்கும். கீல்வாதம், மூட்டு வலி இருப்பவர்களுக்கு ஏற்ற பயிற்சி. 

Image credits: Getty
Tamil

எடை குறைப்பு

மெதுவாக நடப்பது படிப்படியாக கொழுப்பைக் கரைத்து எடை இழப்பை ஆதரிக்கிறது. நாள் முழுக்க சுறுசுறுப்பாக இயங்க உதவும். 

Image credits: pinterest
Tamil

தூக்கம்

உடலில் சூரிய ஒளியை படுமாறு நடப்பது சர்க்காடியன் தாளத்தை சீராக்க உதவும். இதனால் இரவில் நல்ல தூக்கம் வரும்.  

Image credits: Pixels
Tamil

செரிமானம்

எழுந்ததும் அல்லது காலை உணவுக்கு பின் நடப்பது செரிமானத்தை தூண்டும்.  வீக்கம், மலச்சிக்கல், அமில ரிஃப்ளக்ஸ் குறைய உதவும். 

Image credits: Freepik
Tamil

பழக்கம்

தினமும் நடப்பதை பழக்கப்படுத்தினால் மறைமுகமாக உங்கள் ஆயுளை நீட்டிக்கிறீர்கள் என அர்த்தம். இது நாள்பட்ட நோய்களை கட்டுப்படுத்த சிறந்த பயிற்சி.

Image credits: freepik

தொப்பையை குறைக்கணுமா? அப்போ இந்த காய்கறிகளை சாப்பிடுங்கள்!

முகம் அழகில் பளபளக்க உண்ண வேண்டிய பழங்கள் இவைதான்!!

மாதவிடாய் வலி குறைய சூப்பரான உணவு இதுதான்!!

எடையை குறைக்க எலுமிச்சை நீர் எவ்வாறு உதவுகிறது?