Tamil

முட்டையை விட அதிக புரோட்டீன்

உங்க டயட்டை சூப்பர்ஹிட் ஆக்கும் இந்த உணவுகள்!

Tamil

பனீர்

பனீர் புரோட்டீன் சத்துக்கான ஒரு சிறந்த மூலம். இதை புர்ஜி, சாண்ட்விச், சாலட் அல்லது பராத்தா ஸ்டஃப்பிங் மாதிரி காலை உணவில் சேர்க்கலாம்.

Image credits: pinterest
Tamil

சோயா சங்ஸ்

சோயா சங்க்ஸில் புரோட்டீன் சத்து அதிகம். இது சைவ உணவுப் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் சாய்ஸ். இதை வேகவைத்து உப்புமா, போஹா அல்லது சாலட்டில் கலந்து சாப்பிடலாம்.

Image credits: pinterest
Tamil

கிரேக்க யோகர்ட்

சாதாரண தயிரை விட கிரேக்க யோகர்ட்டில் புரோட்டீன் அதிகம். ஃப்ரெஷ் பழங்கள், டிரை ஃப்ரூட்ஸ் அல்லது விதைகளுடன் கலந்து இதை சாப்பிடலாம். இது சுவையாக இருப்பதுடன், வயிற்றுக்கும் நல்லது.

Image credits: social media
Tamil

பாசிப்பருப்பு சீலா (தோசை)

பாசிப்பருப்பில் செய்யப்படும் சீலா (தோசை) ஒரு ஹை-புரோட்டீன் மற்றும் ஹெல்தியான காலை உணவு. இதில் உங்களுக்குப் பிடித்த காய்கறிகளைச் சேர்த்து இன்னும் சத்தானதாக மாற்றலாம்.

Image credits: pinterest
Tamil

சுண்டல் மற்றும் முளைகட்டிய பயறு

வேகவைத்த கருப்பு கொண்டைக்கடலை மற்றும் முளைகட்டிய பயறுகளில் புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகம். எலுமிச்சை, வெங்காயம், தக்காளி சேர்த்து சாலட் மாதிரி செய்து சாப்பிடலாம்.

Image credits: pinterest
Tamil

ஓட்ஸ் மற்றும் பீனட் பட்டர்

ஓட்ஸுடன் பீனட் பட்டர் சேர்த்து சாப்பிட்டால், புரோட்டீன் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு இரண்டுமே கிடைக்கும். இதில் வாழைப்பழம், டிரை ஃப்ரூட்ஸ் சேர்த்து சாப்பிடலாம்.

Image credits: pinterest
Tamil

டோஃபு

டோஃபு என்பது தாவர அடிப்படையிலான ஒரு ஹை-புரோட்டீன் உணவு. இதை லேசாக கிரில் செய்தோ அல்லது காய்கறிகளுடன் ஸ்டிர்-ஃப்ரை செய்தோ காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

Image credits: pinterest

Blood Sugar: ரத்த சர்க்கரையை எகிற வைக்கும் 7 உணவுகள்! உஷார்!

வாய் துர்நாற்றம் போகணுமா? தினமும் இதை செய்தாலே நல்ல மாற்றம் தெரியும்!

Heart Health: மாரடைப்புக்கு ‘நோ’ சொல்லும் 7 சூப்பர் உணவுகள்!

தினமும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் கிடைக்கும் 7 நன்மைகள்..!