நம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை வேகமாக அதிகரிக்கக்கூடிய 7 உணவுகள் பற்றி இங்கு காணலாம். சர்க்கரை நோயாளிகள் இந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
health Jul 05 2026
Author: Rayar r Image Credits:Getty
Tamil
வெயிட் பிரெட்
வெயிட் பிரெட், ரத்தத்தில் சர்க்கரை அளவை கணிசமாக உயர்த்தும். காரணம், இதில் உள்ள கார்போஹைட்ரேட்டை உடல் மிக வேகமாக குளுக்கோஸாக மாற்றிவிடும்.
Image credits: Getty
Tamil
பழச்சாறுகள்
பழச்சாறுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும். பழங்களை ஜூஸாக அருந்தும்போது, அதன் சதைப்பற்று மற்றும் நார்ச்சத்து நீக்கப்பட்டுவிடுகிறது.
Image credits: Getty
Tamil
வெள்ளை அரிசி
வெள்ளை அரிசி, ரத்த சர்க்கரை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம். நம் உடல் இதை வேகமாக ஜீரணித்து, உடனடியாக குளுக்கோஸாக மாற்றிவிடும்.
Image credits: Getty
Tamil
தானியங்கள் (Cereals)
காலை உணவாக சாப்பிடும் பல செரல்ஸ் ரத்த சர்க்கரை அளவை கணிசமாக உயர்த்தும். காரணம், அவற்றில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் மற்றும் கூடுதல் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும்.
Image credits: Getty
Tamil
உலர் பழங்கள் (Dry Fruits)
உலர் பழங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை வேகமாக அதிகரிக்கக் கூடியவை. எனவே, அளவோடு சாப்பிடுவது அவசியம்.
Image credits: Freepik
Tamil
பாஸ்தா
பாஸ்தா ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். காரணம், இது ஒரு கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு. இது குளுக்கோஸாக உடைந்து ரத்தத்தில் கலக்கிறது.
Image credits: Freepik
Tamil
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு பொதுவாக உடலுக்கு தீங்கானது அல்ல. ஆனாலும், இதில் ஸ்டார்ச் அதிகம் இருப்பதால், ரத்த சர்க்கரை அளவை இது அதிகரிக்க வாய்ப்புள்ளது.