health

வெள்ளி நகைகள் அணிவதன் மூலம் கிடைக்கும் அற்புதமான பலன்கள்!!


 

Image credits: Getty

வெள்ளி

வெள்ளி சந்திரனின் சின்னமாக கருதப்படுகிறது. இது ஒரு எதிர்வினை உலோகமாகும்.

Image credits: Getty

தோல் அழகாக இருக்க

வெள்ளிக்கு வயதான எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக அறியப்படுகிறது. இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்கிறது. 

Image credits: Getty

சளி மற்றும் காய்ச்சல் தடுப்பு

வெள்ளியில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே இது சளி, காய்ச்சல் போன்ற தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை அகற்றும்.
 

Image credits: Getty

குணப்படுத்துவதை ஊக்குவிக்கும்

காயம் குணப்படுத்துவதற்கான இயற்கை சிகிச்சையாக பல நூற்றாண்டுகளாக வெள்ளி  பயன்படுத்தப்படுகிறது . வெள்ளி நகைகளை அணிவதன் மூலம் காயங்கள் விரைவில் ஆறும் மற்றும் தழும்புகள் குறையும்.

Image credits: Getty

வலி நிவாரணம்

பாரம்பரிய மருத்துவத்தில் வலியைப் போக்க வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. வெள்ளி நகைகளை அணிவதால் மூட்டு வலி மற்றும் விறைப்பு குறைகிறது.

Image credits: Getty

உடல் வெப்பநிலை கட்டுக்குள் வைக்க

வெள்ளி வெப்பம் மற்றும் மின்சாரத்தின் கடத்தி. எனவே, வெள்ளி நகைகளை அணிவதன் மூலம், உடல் வெப்பநிலை கட்டுக்குள் இருக்கும். மேலும் வெள்ளி உங்களை குளிர்ச்சியாக உணர வைக்கிறது.

Image credits: Getty

நன்கு உறங்கம் வர

வெள்ளி நகைகளை அணிவதால் மனதை அமைதிப்படுத்துவதுடன், மன அழுத்தம், பதட்டம், கோபம் போன்றவை நீங்கும்.  இது தூக்கம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்கிறது. 
 

Image credits: Getty

உடலில் அதிக அளவு சோடியம்

ஒரு நச்சுத்தன்மையுடன் தொடர்பு கொள்ளும்போது வெள்ளியின் இயற்கையான நிறம் மாறுகிறது. உங்கள் வெள்ளி நகைகள் நீலம் அல்லது கருமை நிறமாக மாறலாம். 

Image credits: Getty

பலன்

இது  மற்ற உலோகங்களை விட வெள்ளி எளிதாகவும் மலிவாகவும் கிடைப்பதால், வெள்ளி நகைகளை அணிந்து சில நாட்களில் பலனை உணருங்கள். 

Image credits: Getty

உங்கள் சருமத்தை மோசமாக்கும் உணவுகள்..!!

எடை இழப்புக்கு சிறந்த ஆதாரம் 'கிரீன் டீ'

நன்மைகள் நிறைந்திருக்கும் ஊதா முட்டைக்கோஸ்..!!

காய்கறிகளை தோலோடு உண்பதால் கிடக்கும் நன்மைகள் தெரியுமா?