Relationship

தாம்பத்தியம்

ஆணும், பெண்ணும் ஒருவரின் உடலை ஒருவர் அறிந்து கொள்ளுதல் தாம்பத்தியத்தில் அடிப்படையான விஷயம். தொடுதல் கொடுக்காத சுகம் ஒன்றில்லை. 

Image credits: Getty

தொடுதல்

ஒரு ஆணின் உடலை ஒரு பெண்ணுக்கு ஆராதிக்க தெரிந்துவிட்டால் அந்த உறவில் மூன்றாம் நபர் நுழையவே முடியாது. 

Image credits: Getty

வெட்கம்

ஆண்களின் உதடுகளையும், தலையையும் மெதுவாக வருடி கொடுக்கும்போது பிடிக்கும். உங்கள் தொடுதலில் கூசும் கண்களை காணலாம். 

 

Image credits: Getty

தொப்புள்

ஆண்களின் மார்பையும், தொப்புளையும் தொடும்போது அவர்களுடைய உணர்ச்சி அதிகமாகும். 

 

Image credits: Getty

கழுத்து

மூட்டுகளுக்கு பின்புறம், கழுத்து, தொடையின் உள்புறம், உள்ளங்கையை தொடும்போது பாலுணர்வு கரைபுரண்டோடும். 

Image credits: Getty

அடிவயிறு

உங்கள் துணையின் அடிவயிறு, முதுகின் பின்புறம், மார்பு காம்புகள் ஆகிய பகுதிகளை தொட்டால் அவர்களுக்கு பிடிக்கும்.  

Image credits: Getty

காதுகள்

ஆண்களின் காதுமடல்களை மெல்ல வருடினால், உங்கள் சுவாசம் அங்கு தீண்டினால் உங்களோடு நெருங்கிவிடுவார். 

Image credits: Getty

அந்தரங்கம்

ஆண்களுடைய அந்தரங்க உறுப்பில் உள்ள கேசத்தையும், ஆணுறுப்பையும் தொடும்போது பாலுணர்வு உச்சத்தை தொடும். 

Image credits: Getty

மெல்ல தீண்டினால்...

படுக்கையில் கொஞ்சம் உரையால், கொஞ்சம் தீண்டல் அதன் பிறகு மிச்சம் என்ற பாணியில் உறவை தொடங்குகள். இன்பம் பெருகும். 

Image credits: stockphoto

தினமும் உடலுறவில் ஈடுபட்டால் கிடைக்கும் நன்மைகள்!!

டாக்சிக் உறவின் 9 அறிகுறிகள்!!

உடலுறவு வைக்காவிட்டால் இத்தனை நன்மைகள்!! அட! இது தெரியுமா?

மருமகள்கள் ஏன் மாமியார் வெறுக்கிறார்கள்? இத்தனை காரணம் இருக்கா!