பச்சை ஏலக்காயை ஊறவைத்து சாப்பிட்டால் செரிமானம் மேம்படும். இதனால் வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் குறையும்.
நீங்கள் அடிக்கடி தூக்க பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால் பச்சை ஏலக்காயை ஊற வைத்து சாப்பிடுங்கள் நல்ல தூக்கம் வரும்.
உங்களுக்கு வாய் துர்நாற்றம் அதிகமாக இருந்தால், பச்சை ஏலக்காயை ஊற வைத்து சாப்பிடுங்கள். வாய் துர்நாற்றம் அடிக்காது.
எடையை குறைக்க விரும்புபவர்கள் பச்சை ஏலக்காயை தினமும் ஊற வைத்து சாப்பிடுங்கள். விரைவில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க பச்சை இலை ஏலக்காயை ஊற வைத்து சாப்பிடுங்கள். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
மன அழுத்தத்தை குறைக்க ஊறவைத்த பச்சை ஏலக்காயை சாப்பிடுங்கள். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் இயற்கையாகவே மன அழுத்தத்தை குறைக்கும்.
உங்களது சருமத்தை ஆரோக்கியமாக வைக்க ஊற வைத்த பச்சை ஏலக்காயை சாப்பிடுங்கள்.
முகம் பொலிவுற ரோஸ் வாட்டர் அல்லது அரிசி நீர்.. எது சிறந்தது?
வெயிலில் அலைந்து விட்டு செய்யக் கூடாத 5 விஷயங்கள்!!
நெற்றியில் குங்குமம் வைத்தால் முடி உதிருமா?
குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்