health
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த புதினா டீயை குடித்தால் சிறுநீரகம், கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். இது இந்த உறுப்புகளில் இருந்து நச்சுக்களை நீக்குகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவில் உள்ள மஞ்சள் டீயை குடித்தால் கல்லீரல், சிறுநீரகங்கள் சுத்தமாகும்.
வைட்டமின்கள், நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பசலைக்கீரை, 'ப்ரோமெலைன்' என்ற செரிமானத்திற்கு உதவும் சத்து இருக்கும் அன்னாசி இந்த உறுப்புகளை சுத்தம் செய்கின்றன.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த க்ரீன் டீயை குடிப்பதால் கல்லீரல், சிறுநீரகங்களில் இருந்து நச்சு நீங்கும்.
வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, நைட்ரேட்டுகள் பீட்ரூட் ஜூஸில் நிறைந்துள்ளன. இதை குடித்தால் கல்லீரல், சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து நிறைந்த கேரட் ஜூஸை குடித்தாலும் கல்லீரல், சிறுநீரகங்கள் ஆரோக்கியம் பெறும்.
வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, இஞ்சி ஆகியவை இந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், சுகாதார நிபுணர்கள் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகவும்.