மிதமான சூடுள்ள நீரில் ஒரு ஸ்பூன் தூய பசு நெய்யை விட்டு கலந்து தூங்க செல்லும் 30 நிமிடங்களுக்கு முன் பருகுங்கள்.
ஆய்வுகளின்படி, நெய்யில் ப்யூட்ரிக் அமிலம் அதிகம் உள்ளது. இது மலச்சிக்கலுக்கு சிறந்த உபாயம்.
பளபளப்பான சருமத்திற்கு உதவும். காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் நெய் கலந்து குடிப்பதால் உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்தும்.
காலையில் வெறும் வயிற்றில் நெய்யை சாப்பிடுவதால் இரத்த ஓட்டம் மேம்படும். ஃப்ரீ ரேடிக்கல்களின் உருவாக்கத்தை குறைக்கும்.
நெய் உண்பதால் மூட்டுகளில் இயற்கை மசகு எண்ணெய் உருவாவது தூண்டப்படும். இதுவே எலும்பு தேயாமல் இருக்க உதவும்.
நெய் உண்பதால் எலும்புகள் வலுவாகும். நெய்யில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் எலும்புப்புரை நோயை தடுக்கிறது.
நெய்யில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
மூளை செல்களின் சரியான பராமரிப்பு, மேம்பாட்டிற்கு நெய் உதவும். நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.
பால் பொருள்கள் மீது ஒவ்வாமை உள்ளவர்கள் கூட அதாவது லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களும் நெய் உண்ணலாம்.
சுயஇன்பம் பண்றப்ப இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!
விவாகரத்து ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்...
மயோனைஸின் பக்கவிளைவுகள் இவ்வளவா? வெறும் ருசியை பார்த்து மயங்காதீங்க!
தினசரி போதுமான அளவு சாப்பிடுறீங்களா?! முதல்ல இந்த அறிகுறிகளை கவனிங்க!