Relationship
அடிக்கடி சுயஇன்பம் செய்யும் ஆண்கள் சில தவறுகளை தவிர்க்க வேண்டும்.
சுயஇன்பம் செய்யும்போது முரட்டுத்தனமாக தேய்க்கக் கூடாது.
சுய இன்பம் செய்யும்போது ஆணுறுப்பை கடினமாக தேய்த்தால் வீக்கம், தடிப்புகள், வலி ஏற்படலாம்.
சுயஇன்பம் செய்யும் போது அதிக அழுத்தம் கொடுத்தால் உறுப்பு முறிவு ஏற்படலாம்.
உடற்பயிற்சி முன்பு சுயஇன்பம் செய்தால் ஆற்றல் இழப்பு ஏற்பட்டு சோர்வாக காணப்படலாம்.
சிலர் ஆண்குறியை பாட்டிலுக்குள் அல்லது சுத்தமில்லா ஈரமான பொருள்கள் மூலம் சுயஇன்பம் செய்கிறார்கள். இது ஆரோக்கியமற்றது.
ஓடும் காரில் சுயஇன்பம் செய்வது ஆணுறுப்பில் காயம் ஏற்பட வழிவகுக்கலாம்.
பகலில் சுயஇன்பம் செய்த பிறகு சுத்தமான உள்ளாடைகளை அணியுங்கள். இரவில் என்றால் காற்றோட்டமாக இருப்பதே நல்லது.
சுயஇன்பம் செய்யும் முன்பும் செய்த பிறகும் பிறப்புறுப்பு சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். தவறினால் சிறுநீர் பாதை நோய்த்தொற்று வரும்.
விவாகரத்து ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்...
ஆண்களை இங்கு தொட்டால், அவர் உங்களுக்கு அடிமை ஆகிடுவாராம் தெரியுமா?
தினமும் உடலுறவில் ஈடுபட்டால் கிடைக்கும் நன்மைகள்!!
டாக்சிக் உறவின் 9 அறிகுறிகள்!!