Relationship

தினம் உடலுறவு

சுகாதார நிபுணர்கள் நாள்தோறும் உடலுறவு வைத்துக் கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் என கூறுகின்றனர். 

 

இதயம்

குறைந்தபட்சம் வாரத்தில் இரண்டு முறை உடலுறவில் ஈடுபடுவதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் குறையும். 

நோய் எதிர்ப்பு சக்தி

நாள்தோறும் உடலுறவில் ஈடுபட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என கூறப்படுகிறது. 

மன அழுத்தம்

நாள்தோறும் உடலுறவு கொள்வதால் மன அழுத்தம், சோர்வு ஆகிய பிரச்சனைகள் சரியாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 

உடல் எடை

தினமும் உடலுறவில் ஈடுபடுவதால் சுமார் 80 கலோரிகள் வரை கரைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் இதனால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். 

உடல் வலி

உடலுறவு கொள்ளும் போது மகிழ்ச்சி ஹார்மோனான ஆக்ஸிடோசின் 5 மடங்கு அதிகமாக சுரப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் தலைவலி, உடல் வலி ஆகியவை நீங்கும். 

 

தூக்கம்

நாள்தோறும் உடலுறவு கொள்வதால் தூக்கு கோளாறுகள் கூட சரியாகும். நல்ல தூக்கம் கிடைக்க வழி வகை செய்யும். 

 

ரத்த ஓட்டம்

நாள்தோறும் உடலுறவு கொள்வதால் நம்முடைய உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். சோர்வு நீங்காது. நச்சுக்கள் வெளியேற உதவும். 

 

ஆரோக்கியம்

தினமும் உடலுறவு வைப்பதால் உங்களுடைய துணையுடன் நெருக்கம் அதிகமாகும். 

Find Next One