தற்போது வயது வரம்பு இன்றி மாரடைப்பு வருகிறது. இதற்குக் காரணம் டென்ஷன் நிறைந்த வாழ்க்கைதான்.
சரியான சிகிச்சை
சரியான நேரத்தில் சிகிச்சையைத் தொடங்கினால் இதிலிருந்து விடுபடலாம். இல்லையெனில் சிக்கல்.
ஆஸ்பிரின்
பல மருத்துவர்களும் எப்போதும் இந்த மாத்திரையை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கின்றனர். இதன் அதன் அளவு என்ன என்பதை மருத்துவர்களிடம் ஆலோசிக்கவும்
இஞ்சி டீ
இஞ்சி டீ குடிப்பதால் அஜீரணம் இருந்தால் சரியாகும். சளி, இருமல் கட்டுப்படும்.
மாரடைப்பும் இஞ்சியும்
ஆனால், மருத்துவர்களின் கூற்றுப்படி, மாரடைப்புக்கும் இஞ்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாரடைப்பைத் தடுப்பதில் இஞ்சி எந்தப் பங்கையும் வகிக்காது.
ஆராய்ச்சியில் உறுதி இல்லை
இஞ்சி அல்லது இஞ்சி டீ குடிப்பதால் மாரடைப்பு வாய்ப்புகள் குறையும் என்று எங்கும் சொல்லப்படவில்லை.
ஆனால் மற்றொரு ஆய்வு கூறுகிறது
ஆஸ்பிரின் மாரடைப்பு வாய்ப்புகளைக் கணிசமாக குறைக்கிறது.