health

மஞ்சள் பால் நன்மைகள்

Image credits: Getty

நல்ல தூக்கம்

மஞ்சள் கலந்த பாலில் அமினோ அமிலம், டிரிப்டோபான் நிறைந்துள்ளன. இவை இரவில் நன்றாக தூங்க உதவும். உடலையும், மனதையும் இந்த பால் ரிலாக்ஸ் செய்யும்.

Image credits: Getty

நோய் எதிர்ப்பு சக்தி

மஞ்சள் பாலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு சக்திகள் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

Image credits: Getty

உடல் வீக்கம்

மஞ்சளில் உள்ள குர்குமின் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மஞ்சள் பால் உடல் வீக்கத்தைக் குறைக்கும். 

Image credits: Getty

செரிமானம்

தினமும் இரவில் மஞ்சள் பால் குடித்தால் செரிமானம் சீராகும். செரிமான பிரச்சனைகள் தீரும்.

Image credits: Getty

சரும ஆரோக்கியம்

மஞ்சள் பால் சருமத்திற்கும் நல்லது. முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மறையும். முகப்பொலிவு கூடும். 

Image credits: Getty

கல்லீரல் ஆரோக்கியம்

மஞ்சள் பால் கல்லீரலுக்கு நல்லது. கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும்.  

Image credits: Getty

உடல் எடை

எடை குறைக்க மஞ்சள் பால் உதவும். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும். 

Image credits: Getty

சுவாசப் பிரச்சனைகள்

மஞ்சள் பால் குடித்தால் இருமல், சளி, சுவாசப் பிரச்சனைகள் விரைவில் குறையும். 

Image credits: Getty
Find Next One