health

வெயில்காலத்தில் பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால் என்னாகும்?

Image credits: Getty

கோடையில் பலாப்பழம் நல்லதா?

கோடைகாலத்தில் பலாப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Image credits: freepik

எடை அதிகரிக்கும்

பலாப்பழத்தில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருப்பதால் இதை அதிகமாக சாப்பிட்டால் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Image credits: Pexels

செரிமானத்தில் பிரச்சினை

கோடைகலத்தில் பலாப்பழம் சாப்பிடுவதற்கு சிலருக்கு செரிமான பிரச்சனை, வயிற்றுப்போக்கு, வயிற்று உப்புசம் போன்றவற்றை ஏற்படுத்தும்.

Image credits: Pexels

அலர்ஜி

பலாப்பழம் சாப்பிடுவதற்கு சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால் அரிப்பு, வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

Image credits: Getty

சர்க்கரை அதிகம்

பலாப்பழத்தில் சர்க்கரையின் உள்ளடக்கம் அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் விதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

Image credits: Getty

இவர்கள் சாப்பிட வேண்டாம்

நீங்கள் அறுவை சிகிச்சை செய்யும் முன் அல்லது பின் பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் வயிற்றுப்போக்கு, செரிமான பிரச்சனை ஏற்படும்.

Image credits: Getty

கிட்னி பிரச்சனை

உங்களுக்கு சிறுநீரகப் பிரச்சனை இருந்தால் நீங்கள் பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.

Image credits: Getty

சாண்ட்விச் ஆபத்தானதா?

வேப்ப இலையில் ஃபேஸ் பேக்! ஆச்சரியமூட்டும் நன்மைகள்

தினமும் ஆயில் புல்லிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!

தினமும் தயிரில் சர்க்கரை கலந்து உண்பதால் இவ்வளவு நன்மைகளா?!