health
உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றல் குறைவாக இருந்தால் தினமும் தயிர் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள். நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள்.
உங்களுக்கு செரிமான தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் தினமும் தயிரில் சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிடுங்கள். தயிரில் இருக்கும் புரோபயாடிக்குகள் செரிமானத்தை வலுப்படுத்தும்.
தினமும் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால், தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
தினமும் தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும்.
உங்களது எடை அதிகரிக்க விரும்பினால், தினமும் தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிடுங்கள். விரைவில் எடை அதிகரிக்கும்.
தினமும் தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் உங்களது மனநிலை மேம்படும். தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள், சர்க்கரையில் இருக்கும் இனிப்பு மன அழுத்தத்தை குறைக்கும்.
தினமும் தயிர் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் அளவோடு சாப்பிடுங்கள். இல்லையெனில், ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.