health
oil pulling
ஆயில் புல்லிங் செய்து வந்தால் பற்கள், ஈறுகள் மற்றும் தொண்டுக்கு ரொம்பவே நல்லது. இது தொற்று நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
ஈறுகளில் வீக்கம் அல்லது ரத்தப்போக்கு பிரச்சனை இருந்தால் தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணம் வாய் மற்றும் பற்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் தான். எனவே தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
தொண்டையில் பாக்கியங்கள் இருந்தால் தொண்டை வலி ஏற்படும். எனவே அதை குணப்படுத்த நீங்கள் தினமும் ஆயில் புல்லிங் செய்யுங்கள்.
உங்களுக்கு சைனஸ் பிரச்சனை அல்லது தூசியல் ஒவ்வாமை பிரச்சனை இருந்தால் தினமும் ஆயில் புல்லிங் செய்வது மிகவும் நன்மை பயக்கும்.
ஆயில் புல்லிங் செய்வது பற்கள் மற்றும் ஈறுகளைத் தவிர, செரிமானம் மற்றும் குடல் செயல்பாட்டை மேம்படுத்தும்.
காலையில் பல் துலக்குவதற்கு முன் 1-2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை உங்களது வாயில் ஊற்றி 20 நிமிடம் கொப்பளிக்கவும்.