health

மோரில் உப்பு

மோர் குடிப்பது மிகவும் நல்லது. நன்மை பயக்கும். இதனால் உடல் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் உப்பு சேர்த்து மோர் குடிப்பது எவ்வளவு தீங்கு என மக்கள் அறிவதில்லை. 

Image credits: freepik

நல்ல பாக்டீரியா

மோரில் உப்பு கலந்து குடிப்பதால் வயிற்றில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் பாதிப்படையும். இதனால் வயிற்றுப் பிரச்சனைகளும் வரலாம். 

Image credits: canva

வயிற்று பிரச்சினை

மோர் உப்பு கலந்து குடிப்பதால் வயிறு வீங்கி கனமாக மாறும். உப்பு கலக்காமல் வெறும் மோர் குடிக்க பழகுங்கள். 

Image credits: freepik

புரோபயாடிக் செயல்

மோரில் உப்பு சேர்த்து குடித்தால் புரோபயாடிக்குகளின் செயல்பாட்டை பாதிக்கும். இது வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழிக்கிறது. 

Image credits: freepik

நீரிழப்பு பிரச்சனை

மோரில் உப்பு சேர்த்து குடிப்பதால் உடலில் உப்பின் அளவு அதிகமாகும். நீரிழப்பு பிரச்சனையையும் உண்டாக்கும். 

Image credits: freepik

அமிலத்தன்மை

மோரில் உப்பு கலந்து குடிப்பதால் அசிடிட்டி ஏற்படும். நல்ல பாக்டீரியாக்கள் இறந்த பிறகு, வயிற்றில் அமிலத்தன்மை பிரச்சனை அதிகரிக்கிறது. 

Image credits: Getty

இருமல் பிரச்சனை

மோரில் உப்பு சேர்த்து குடித்து வந்தால், சளி பிரச்சனை தீவிரமாகும். ஆகவே உப்பு இல்லாமல் குடியுங்கள். 

Image credits: stockphoto

சுவைக்கு உப்பு தீமை

பெரும்பாலும் மக்கள் மோரில் உப்பு கலந்து சுவைக்காக குடிப்பார்கள். இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. 

Image credits: freepik
Find Next One