Tamil

ப்ரீ டயாபடீஸ் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்

Tamil

வறுத்த உணவுகள்

சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ், சமோசா, பர்கர் போன்ற உணவுகளை சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்கும். எனவே, ப்ரீ டயாபடீஸ் உள்ளவர்கள் இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

Image credits: Printerest
Tamil

இனிப்பு பானங்கள்

ரத்தத்தில் சர்க்கரை அளவை எகிற வைப்பதில் இனிப்பு பானங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. சாஃப்ட் ட்ரிங்க்ஸ் போன்ற பானங்களில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரை ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.

Image credits: Getty
Tamil

அதிக இனிப்புள்ள பழங்கள்

பழங்கள் பொதுவாக உடலுக்கு நல்லது என்றாலும், அதிக இனிப்பு சுவை கொண்ட மாம்பழம் போன்ற பழங்களை தொடர்ந்து சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கவே செய்யும்.

Image credits: Getty
Tamil

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்

வெள்ளை பிரெட், வெள்ளை சாதம், மைதா போன்ற உணவுகளில் நார்ச்சத்து மிகவும் குறைவு. இவை எளிதில் செரிமானம் ஆவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Image credits: Getty
Tamil

மதுபானங்கள்

ப்ரீ டயாபடீஸ் உள்ளவர்கள் மது அருந்துவது உடல்நலத்திற்கு கொஞ்சமும் நல்லதல்ல. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை திடீரென உயர்த்தி பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

பாக்கெட் உணவுகள்

பாக்கெட் உணவுகளில் ஆரோக்கியமற்ற கொழுப்புகளும், செயற்கை இனிப்புகளும் அதிகம் சேர்க்கப்படுகின்றன. இவற்றை சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்க காரணமாக அமையும்.

Image credits: Getty

Heart Health: இதயத்தை ஆரோக்கியமாக வைக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய 6 உணவுகள்

Hair Growth Foods: முடி அடர்த்தியாக வளர சாப்பிட வேண்டிய 6 உணவுகள்

Dandruff Home Remedies: பொடுகை விரட்ட வீட்டிலேயே செய்யக்கூடிய 6 எளிய வழிகள்

Curd Benefits: தினமும் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்