பச்சை இலை காய்கறிகள் மற்றும் கீரைகளை தொடர்ந்து சாப்பிடுவது ரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்யும். மேலும் இது ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.
சால்மன், கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இது உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைக்க உதவுகிறது.
ப்ளூபெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து இதயத்தை பாதுகாக்கின்றன.
ஓட்ஸ் மற்றும் கைக்குத்தல் அரிசியில் கரையும் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன. இவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை (LDL) குறைக்க பெரிதும் உதவுகின்றன.
வால்நட், சியா விதைகள் மற்றும் ஆளி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகளும் நார்ச்சத்தும் உள்ளன. இவை ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைக்கின்றன.
அவகேடோ பழத்தில் மோனோ-அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி கொலஸ்ட்ரால் அளவை சீராக்க உதவுகிறது.
Hair Growth Foods: முடி அடர்த்தியாக வளர சாப்பிட வேண்டிய 6 உணவுகள்
Dandruff Home Remedies: பொடுகை விரட்ட வீட்டிலேயே செய்யக்கூடிய 6 எளிய வழிகள்
Curd Benefits: தினமும் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
எலும்புகள் இரும்புபோல் மாறணுமா? இந்த 7 உணவுகளை உடனே சாப்பிடுங்க!