Relationship

மரியாதை

ஆண்கள் தங்கள் துணையிடம் மரியாதையை எதிர்பார்க்கின்றனர். தங்கள் கருத்துக்கும், முடிவுக்கும் மரியாதை தர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். 

Image credits: Getty

நம்பிக்கை

ஆண்கள் தங்களை முழுமையாக நம்ப வேண்டும் என விரும்புகின்றனர். தங்கள் துணை உறவில் நேர்மையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். 

Image credits: Getty

ஆதரவு

உணர்வுக்கு மதிப்பும், உணர்வுரீதியான ஆதரவும் தங்களுடைய துணை தர வேண்டுமென ஆண்கள் எதிர்பார்க்கின்றனர். 

Image credits: Getty

பிணைப்பு

காதலும் காமமும் ததும்பும் முத்தம், தொடுகை, அரவணைப்பு, உடல்ரீதியான நெருக்கத்தை துணையிடம் எதிர்பார்க்கிறார்கள். 

Image credits: Getty

உரையாடல்

நேர்மையான, வெளிப்படையான உரையாடலை தங்கள் துணையிடமிருந்து ஆண்கள் எதிர்பார்க்கின்றனர். 

Image credits: Getty

சுதந்திரம்

தங்கள் துணை சொந்த விருப்பங்களையும், லட்சியங்களையும் கொண்டிருக்க வேண்டும் என ஆண்கள் எதிர்பார்க்கின்றனர். 

Image credits: Getty

புரிதல்

துணை தங்களுடைய சூழ்நிலைகளை புரிந்து கொள்ள வேண்டும் என ஆண்கள் ஆசைப்படுகின்றனர். அதாவது அவர்களுடைய நிலையில் இருந்து யோசிக்க வேண்டும். 

Image credits: Getty

நகைச்சுவை

உற்சாகமான, நகைச்சுவை உணர்வு கொண்ட பெண்களை ஆண்களுக்கு பிடிக்கும்.

Image credits: Getty

லட்சியம்

தங்கள் லட்சியத்தை புரிந்து கொண்டு உத்வேகப்படுத்தும் துணையை ஆண்கள் எதிர்பார்க்கின்றனர். 

Image credits: Getty

புதிய அனுபவம்

தங்கள் துணை புதிய இடங்கள், புதிய அனுபவங்களை பெற தயாராக இருப்பவராக இருக்க வேண்டும் என ஆண்கள் எதிர்பார்க்கின்றனர். 

Image credits: Getty

சுயஇன்பம் பண்றப்ப இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!

விவாகரத்து ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்...

ஆண்களை இங்கு தொட்டால், அவர் உங்களுக்கு அடிமை ஆகிடுவாராம் தெரியுமா?

தினமும் உடலுறவில் ஈடுபட்டால் கிடைக்கும் நன்மைகள்!!