Tamil

சரியான முறையில் சேமிப்பது முக்கியம்

பலரும் 2-3 கிலோ கறி வாங்கி ஃபிரிட்ஜில் வைப்பது வழக்கம். ஆனால், பச்சை இறைச்சியில் பாக்டீரியா வேகமாக வளரும் என்பதால், அதைச் சரியாகப் சேமிப்பது ரொம்பவே முக்கியம்.

Tamil

பச்சை இறைச்சி (சிக்கன் அல்லது மட்டன்)

ஃபிரிட்ஜில் வைப்பதாக இருந்தால், 1 முதல் 2 நாட்கள் வரை மட்டுமே வைத்திருக்க வேண்டும். அதற்கு மேல் வைத்தால், கெட்ட வாசனை வரத் தொடங்கிவிடும்.

Image credits: Getty
Tamil

சமைத்த இறைச்சி

சமைத்த இறைச்சியை ஃபிரிட்ஜில் 3-4 நாட்கள் வரை வைத்துப் பயன்படுத்தலாம். ஆனால், முடிந்தவரை ஃப்ரெஷ்ஷாக சாப்பிடுவதுதான் உடலுக்கு நல்லது.

Image credits: Getty
Tamil

சுத்தம் செய்வது எப்படி?

இறைச்சியை வாங்கியதும் நன்றாகக் கழுவி, அதில் தண்ணீர் இல்லாமல் உலர வைக்க வேண்டும். ஈரப்பதம் இருந்தால் பாக்டீரியாக்கள் வேகமாகப் பரவும்.

Image credits: Getty
Tamil

ஏர்-டைட் பாக்ஸ்

காத்து புகாத டப்பாக்களில் (ஏர்-டைட்) இறைச்சியை வைத்து ஃபிரீசரில் (Freezer) வைக்க வேண்டும். ஃபிரீசரின் வெப்பநிலை -18°C க்கும் குறைவாக இருப்பது நல்லது.

Image credits: Getty
Tamil

லேபிள் ஒட்ட மறக்காதீங்க

இறைச்சியை ஃபிரிட்ஜில் வைத்த தேதியை ஒரு சீட்டில் எழுதி, டப்பாவின் மீது ஒட்டிவிடுங்கள். இது, கறி எவ்வளவு பழையது என்பதைத் தெரிந்துகொள்ள உதவும்.

Image credits: Getty

Collagen Foods: இளமை மாறாத சருமத்திற்கு... இந்த 6 உணவுகள் போதும்!

Calcium : பாலை விட அதிக கால்சியம் சத்து உள்ள 8 சூப்பர் உணவுகள்!

இரவில் ஜம்முனு தூங்கணுமா? இந்த 7 உணவுகளை மிஸ் பண்ணாம சாப்பிடுங்க!

Peanuts Benefits : தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 7 ஆச்சரிய நன்மைகள்!