வாழைப்பழத்தில் மெக்னீசியம், பொட்டாசியம், டிரிப்டோபான் ஆகியவை நிறைந்துள்ளன. இது மெலடோனின் உற்பத்தியை அதிகரித்து, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.
Image credits: freepik
Tamil
கிவி பழம்
கிவி பழங்களில் செரோடோனின், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் ஈ ஆகியவை உள்ளன. இதுவும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும்.
Image credits: Getty
Tamil
பாதாம்
பாதாமில் மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இது தசைகளை ரிலாக்ஸ் செய்து, தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவுகிறது.
Image credits: Getty
Tamil
தயிர்
தயிரை reguleraaga சாப்பிடுவது, குடலில் ஆரோக்கியமான நுண்ணுயிரிகளை (microbiome) ஆதரிக்கிறது. இது செரிமானத்திற்கு உதவுவதோடு, தூக்கத்தைக் கெடுக்கும் அசௌகரியங்களையும் தடுக்கிறது.
Image credits: Getty
Tamil
இஞ்சி
இஞ்சி குடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கிறது. மேலும், செரிமானத்தை மேம்படுத்தி, நல்ல தூக்கத்திற்கும் உதவுகிறது.
Image credits: Getty
Tamil
ஓட்ஸ்
ஓட்ஸில் மெலடோனின், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, சீரான ஆற்றல் அளவைப் பராமரிக்க உதவுகிறது.
Image credits: Getty
Tamil
சால்மன், அயிலை, மத்தி
சால்மன், அயிலை, மத்தி போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை அழற்சியைக் குறைத்து, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, தூக்கத்தை ஒழுங்குபடுத்த உதவும்.
Image credits: Getty
Tamil
மஞ்சள்
மஞ்சளில் உள்ள குர்குமின், குடலில் ஆரோக்கியமான நுண்ணுயிரிகள் வளர உதவுகிறது.