Tamil

நாட்டுக்கோழி சீக்கிரம் வேகணுமா?

இந்த 2 ஸ்பூன் ரகசியத்தை ட்ரை பண்ணுங்க!

Tamil

முதலில் மாரினேட்

சிக்கன்ல கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து, ஒரு அரை மணி நேரம் ஊற வைங்க. இதனால கறி சீக்கிரமே சாஃப்ட் ஆகிடும்.

Image credits: Getty
Tamil

தயிர் அல்லது எலுமிச்சை சாறு

சமைக்கும்போது 2 ஸ்பூன் தயிர் அல்லது எலுமிச்சை சாறு சேருங்க. இது கறியை சாஃப்ட்டா மாத்த உதவும்.

Image credits: pinterest
Tamil

குக்கர் பயன்படுத்துங்க

பாத்திரத்தை விட பிரஷர் குக்கர் பயன்படுத்துறது நல்லது. 3-ல இருந்து 5 விசில் விட்டா போதும், நாட்டுக்கோழி நல்லா வெந்துடும்.

Image credits: stockPhoto
Tamil

சின்ன துண்டுகளா வெட்டுங்க

கறித் துண்டுகள் சின்னதா இருக்கட்டும். பெரிய துண்டுகளா இருந்தா, வேகுறதுக்கு ரொம்ப நேரம் ஆகும், மசாலாவும் சரியா பிடிக்காது.

Image credits: Getty
Tamil

சூடான நீரை மட்டும் பயன்படுத்துங்க

சமைக்கும்போது இடையில தண்ணி தேவைப்பட்டா, சூடான தண்ணியை மட்டும் ஊத்துங்க. பச்சைத் தண்ணி ஊத்தினா, கறி ரப்பர் மாதிரி ஆகிடும், வேகுறதுக்கு இன்னும் லேட் ஆகும்.

Image credits: our own

Instant Tea : பால் வேண்டாம், கேஸ் வேண்டாம்.. 1 நிமிஷத்துல ஸ்ட்ராங் டீ ரெடி!

Sadhguru Diet : சத்குருவின் உணவு ரகசியங்களும், 9 விதிகளும்!

தண்ணீரில் பூரி சுடுவது எப்படி? எண்ணெய் இல்லாத சூப்பர் ரெசிபி

சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் 6 சூப்பர் நன்மைகள்!