பால் வேண்டாம், கேஸ் வேண்டாம்.. 1 நிமிஷத்துல ஸ்ட்ராங் டீ
மழை பெய்தாலும் சரி, டென்ஷனாக இருந்தாலும் சரி, உடனே ஒரு கப் டீ குடித்தால் போதும் என நினைப்பவர்கள் பலர்; டீ பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது!
health-food Aug 21 2026
Author: Arun Mozhi Varman Image Credits:Getty
Tamil
டீ போடத் தெரியாதா? ஈஸியா செய்யலாம்
டீ பேக் பயன்படுத்தி டீ குடிப்பது பலருக்கும் பிடிக்காது. அதேபோல, 'எனக்கு டீ போடவே தெரியாது' என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்த எளிமையான டீ ரெசிபி.
Image credits: Getty
Tamil
நிமிடங்களில் சூப்பர் டீ ரெடி
இந்த ஸ்ட்ராங்கான டீயை சில நிமிடங்களிலேயே தயார் செய்துவிடலாம். அதை எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
Image credits: AI
Tamil
மிக்ஸியில் நைசாக அரைக்கவும்
மிக்ஸி ஜாரில் அரை கப் டீத்தூள், 3/4 கப் சர்க்கரை, 9-10 ஏலக்காய், அரை டீஸ்பூன் சுக்குப் பொடி சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளுங்கள்.
Image credits: AI
Tamil
பால் பவுடர் சேர்க்கவும்
அரைத்த இந்த பொடியை ஒரு பாத்திரத்தில் டீ வடிகட்டியைப் பயன்படுத்தி சலித்துக்கொள்ளுங்கள். இதனுடன் ஒரு கப் பால் பவுடரைச் சேர்த்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
Image credits: AI
Tamil
டீ பிரீமிக்ஸ் ரெடி!
சுவையான டீ பிரீமிக்ஸ் தயார்! ஒரு ஸ்பூன் பொடியை சுடுநீரில் கலந்து குடித்தால், அருமையான டீ நமிடங்களில் ரெடி!
Image credits: AI
Tamil
பயணத்தின்போது எடுத்துச் செல்லலாம்
குறிப்பாக, பயணம் செய்யும்போது இந்த டீ பிரீமிக்ஸை நீங்கள் உடன் எடுத்துச் செல்லலாம். எங்கு வேண்டுமானாலும் சுலபமாக டீ போட்டு குடிக்கலாம்.